3ம் எண்ணில் பிறந்தவர்களே! உங்கள் வாழ்க்கை ரகசியங்களை தெரிந்து கொள்ள வேண்டுமா?

முன்றாம் எண்ணுக்குரிய ஆங்கில எழுத்துக்கள் C,G,L,S ஆகியவை. 3,12,21,30 தேதிகளில் பிறந்தவர்கள் 3ம் எண்ணுக்குரியவர்கள் ஆவார்கள். அந்தவகையில் 3ம் எண்ணில் பிறந்தவர்களுக்கான வாழ்க்கை ரகசியங்களை தற்போது இங்கு பார்ப்போம். குண அமைப்பு மூன்றாம் எண்ணில் பிறந்தவர்கள் குருவின் ஆதிக்கத்திற்குட்பட்டவர்கள் என்பதால் நல்லொழுக்கமும், உயர்ந்த பண்புகளையும் பெற்றிருப்பார்கள். நல்ல பேச்சாற்றல், எழுத்தாற்றல் யாவும் அமைந்திருக்கும். தாம் கற்றதை பிறருக்கும் கற்றுக் கொடுக்கக்கூடிய ஆற்றல் பெற்றவர்கள். நல்லவர்களிடத்தில் சுமூகமாக பழகும் குணமும், அத்துமீறி நடப்பவர்களை கண்டிக்கத்தக்க தைரியமும் உடையவர்கள். தன்னைச் … Continue reading 3ம் எண்ணில் பிறந்தவர்களே! உங்கள் வாழ்க்கை ரகசியங்களை தெரிந்து கொள்ள வேண்டுமா?